சிற்பியையும் வாழ்கையும் ஒப்பிட்டு பார்க்க தோன்றியது.ஏன் என்று கேட்காதீர்கள். என்னகே அது தெரியவில்லை.
ஒப்பிட்டுதான் பாரேன்!
சரி என்று எண்ணி ஒற்றுமைகள் வேற்றுமைகள் பிரிக்க தொடங்கினேன். அப்பொழுது தோன்றிய ஒரு சிறு எண்ணம் இது.

சிற்பி தன் எண்ணத்தில் தோன்றும் உருவத்தை தன் உளியை கொண்டு செதுக்குகிறான்.

ஆனால் மனிதன் என்னும் சிற்பம், வாழ்கை என்னும் சிற்பியை கொண்டு அனுபவம் என்னும் உளியால் தன்னை தானே செதுக்கிக்கொள்ள  வேண்டும்.

Comments are closed.