மழை  துளி பட பட என ஜன்னல் மேல் தெளிக்க
கி கி என பறவைகளின் கானம் ஒலிக்க விடிந்தது என் காலை.

Comments are closed.